Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்August 8, 1944
மறைவுMay 19, 2021
Photo of Nadarajahkurukkal Uruthramoorthy Kurukkal

Nadarajahkurukkal Uruthramoorthy Kurukkal

Age 76

Born in
Inuvil
Lived in
Inuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே..!!
ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லைஎம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு
என்ன யுகங்கள் பதினெட்டு ஆனாலும் மாறாது
எம் துயர் மறையாது உங்கள் நினைவு!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

மனம் உருகும் உங்கள் குரலையும்
மனம் கவரும் உங்கள் சிரிப்புச்சத்தத்தையும்
மறுபடியும் கேட்கமாட்டோமா..?

ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும்
எங்கள் அப்பாவுக்கு ஈடாகுமா..?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள் என்றும்

எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— மனைவி ,மக்கள் ,மருமக்கள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.