மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Kadambarajah
Age 45October 15, 1971 – March 16, 2017
- Born in
- Vavu Mankulam
- Lived in
- Den Helder
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கடம்பராஜா அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தேவராணி(கனடா), பூலோகராஜா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), கமலரஞ்சனி(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா(காந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலகிருஷ்ணன்(கனடா), பேரின்பநாயகி(இலங்கை), நாகேந்திரராஜா(இலங்கை), விமலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

