Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadarasa Karunakaran

In loving memory of

Nadarasa Karunakaran

Age 50June 19, 1965 – December 22, 2015

Born in
Tellippalai east
Lived in
Tellippalai east

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழை கிழக்கு குருந்தாங்கொடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா கருணாகரன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் றஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

குகப்பிரியா(சிந்து- மலேசியா), சுகஞ்ஞா(கனடா), வருட்சன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வவடிவாம்பிகை ராணி(ராணி- லண்டன்), சுசீலாதேவி(வேவி- கனடா), சந்திரசேகரன்(சந்திரன்- லங்கா சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர், யாழ்/ மருதனார்மடம் சந்தை வரி அறவீட்டாளர்), ஜெயலலிதா(ஜெயா), ஜெயக்குமார்(பட்டு- ஜெர்மனி), மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தன்(மலேசியா), திலீபன்(கனடா), கலிஸ்ரியா(மலேசியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜய கவிதா, விஜயறஜி, விஜயசுதா, றஞ்சித், அருள் ஆகியோரின் அன்பு அத்தானும்,

கனகலிங்கம்(லண்டன்), தம்பிரத்தினம்(கனடா), இராசநந்தினி, சிவகுமார், தயாலினி(ஜெர்மனி),விக்கிணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனேசன், பகீரதன், கணரட்ணம், உஷா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.