மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Maniamma
Age 78August 8, 1937 – April 12, 2016
- Born in
- Periyaittimadu
- Lived in
- Ampalavanpokkanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு பெரிய இத்திமடுவைப் பிறப்பிடமாகவும், அம்பலவன் பொக்கனையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மணியம்மா அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வீரவாகு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா(பூசாரியார்) அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கம்(லண்டன்), வெள்ளையம்மா(லண்டன்), அப்பன்(இலங்கை), அம்மன்(லண்டன்), கெளரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகையா அவர்களின் அன்புச் சகோதரியும்,
ராசு, செல்வம், ராசன், நேசன், லோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதன், வரன், குருபரன், மதீஸ்வரி, சோபா, தீபா, சுதா, சீலன், போசிகா, விதுஜன், நிவேதா, லிந்துசன், டஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மோகனா, முருகன், கஜனுசா, கேணுசா, நிருஸ், கவிசன், தரிஸ், முவேனன், தனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவன் பொக்கனை பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

