மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Parameswary
Age 81May 20, 1936 – May 7, 2018
- Born in
- Point Pedro Puloly East
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி கிழக்கு கணயந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரமேஸ்வரி அவர்கள் 07-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மோகன், குகன்(Seychelles), ஜெகன்(சுவிஸ்), வாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமளா, சாந்தினி, பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கமலநாதன், திருஞானசம்பந்தமூர்த்தி மற்றும் தங்கமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேஸ்வரி, சொர்ணம், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகி, சேகர், சுந்தர், பத்மா, வாசுகி, சுமதி, சாமினி, மலர், ரமணி, கல்யாணி, கஸ்தூரி, கோகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சினி, காயத்திரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
அக்ஷனா, அபர்ணா, அஜய், கெளதம், மேதினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

