மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Sivanathan
Age 65March 29, 1951 – February 21, 2017
- Born in
- Karainagar
- Lived in
- Vavu Thonikkal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவநாதன் அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(வவுனியா), ரஞ்சினி(கொழும்பு), கேதீஸ்வரன்(Birmingham பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், விசுவநாதன், ஜெகநாதன், மற்றும் ராஜேஸ்வரி(காரைநகர்), மங்களேஸ்வரி(மலேசியா), புகழேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன், ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாமரைச்செல்வி(காரைநகர்), லக்கியராசா(கனடா), கலாராணி(பரந்தன்), விமலசரோஜினி தேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயன், அக்சிதா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 75/36(82A),
வியாசர் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

