மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Sivarasa
Age 68September 10, 1947 – July 30, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Neuss
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவராசா அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
நவரட்ணராஜா(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு), மல்லிகாதேவி, இந்திராணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனம், செல்வம்(சுவிஸ்), மஞ்சு(ஜெர்மனி), ஸ்ரீநாதன்(கனடா), ராசன்(வல்வெட்டி), சேகர்(ஜெர்மனி), சுதா(நெதர்லாந்து), துசி(ஐக்கிய அமெரிக்கா), சுதர், சுமதி(வல்வெட்டி) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
புஸ்பலீலா, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாழினி, கோபிரமணன், தாட்சாயிணி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
லக்ஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

