மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Thuraiyappa
Age 78March 13, 1938 – December 4, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Germany, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கு இளந்தாரி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா துரையப்பா அவர்கள் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா பார்வதி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா(ஓவசியர்) சின்னத்தங்கம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் கணவரும்,
உதயகுமார்(Edmonton), காலஞ்சென்ற சுரேஸ்குமார், தயாரூபி, வசந்தரூபி(Ottawa), திருக்குமரன், அனந்தகுமார் ஆகியோரின் தந்தையும்,
சசிலசிறி(Edmonton), மோகன்(வல்வெட்டி), குலசேகரம்(Ottawa), சுதர்சினி, நிர்மலா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, தங்கலட்சுமி, தியாகராசா, மற்றும் செல்வலட்சுமி(இலங்கை), விமலாதேவி(UK) ஆகியோரின் மைத்துனரும்,
விதுசா, நிரேஸ், றிபேக்கா, அபி, சோபி, றோசி, சுரேன், அஸ்வின், அனிக்கா, அன்சிக்கா, ஜெனித்தா, நிக்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

