Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadarasa Visaladshi

In loving memory of

Nadarasa Visaladshi

Age 76February 12, 1940 – May 7, 2016

Born in
Mathagal
Lived in
Mathagal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா விசாலாட்சி அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தசாமி, தேவராசா, காலஞ்சென்ற வசந்தராணி, விஜயராசா, தயாசலா, மகாயுவராசா, ஆனந்தராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வயிரவநாதன், முருகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காஞ்சனா, விஜயகுமாரி, சிவபாலசுப்பிரமணியம், கலா, சிவபாலகிருஸ்ணன், ராஜி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யனேஸ்(பிரான்ஸ்), சாளினி, ஜனார்த்தனன், திலக்சி(ஜெர்மனி), துவாரகா(ஜெர்மனி), துர்க்கா(ஜெர்மனி), சபேஸ்(லண்டன்), நிசானி(லண்டன் ), பிரபாகரன்(லண்டன்), லக்சினி(இலங்கை), சயந்தினி(இலங்கை), லிகிதரன்(கனடா), பவிசன்(கனடா), மிதுசன்(கனடா), சபிதா(கனடா), சுரேக்கா(கனடா), திருவரங்கன்(கனடா), திவ்வியா(கனடா), கெளதம்(பிரான்ஸ்), திலக்சன்(பிரான்ஸ்), பிரகாஸ்(பிரான்ஸ்), அக்‌ஷயா(பிரான்ஸ்), பகிஷா(இலங்கை), இந்துசா(இலங்கை), புகழிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஞ்சிதன், கிர்சிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.