Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Nadesan Balachandran

In loving memory of

Nadesan Balachandran

Age 59August 8, 1957 – September 24, 2016

Born in
யாழ் உடுவில் தெற்கு
Lived in
Creteil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடேசன் பாலச்சந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னார், நடேசன் நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற வைரமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

இராசச்சந்திரன்(ஜெர்மனி), சுகுணவசந்தன்(லண்டன்), சுகுணசபேசன்(பிரான்ஸ்), சுகுணரதி(இலங்கை), சுகர்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருந்தவமலர், பத்மலோஜினி, நாகேஸ்வரி, தெய்வேந்திரம், பிருந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கௌசிகா, கௌசிகன், சோபிகா, துவாரகா, கோபிகன், ஹரினி, ஹர்சன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

துஷாந், துஷ்யங்கா, அபிஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை 1 Rue René Arcos, 94000 Créteil, France எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில்(கிறிஸ்தவ ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள மண்டபம்) இடம்பெறும், அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Hall Address:-
1 Rue Rene Arocs,
94000 Creteil,
France.
Metro:- Ligne8: Creteil Prefecture
Bus: 281-217-308:Rene Arcos

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · September 24, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.