Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadesan Nallan

In loving memory of

Nadesan Nallan

Age 55February 10, 1961 – September 13, 2016

Born in
Velanai 2nd Ward
Lived in
Saudi Arabia, Luzern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சரவணை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சவூதி அரேபியாவை வசிப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் நல்லான் அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லான், கண்மணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,

கனகம்மா(இலங்கை), தேவன், பரமேஸ்வரி ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.