Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadesaperumal Thangavelayutham

In loving memory of

Nadesaperumal Thangavelayutham

Age 82March 7, 1935 – April 5, 2017

Born in
Uduppiddy
Lived in
Kokkuvil East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி தேவன்குறிச்சி இலக்கணா வத்தையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு கரும்புலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசப்பெருமாள் தங்கவேலாயுதம் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசப்பெருமாள் விஜயம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காமினி(ஆசிரியை - கொக்குவில் இந்துக்கல்லூரி), இந்துமதி(கனடா), கதாதரன்(சுவிஸ்), சசிதரன், நிவாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசரத்தினம்(பரந்தன்), காலஞ்சென்ற செல்வதேவி, இந்திராணி(வவுனியா), தபோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகேந்திரராசா(G.S- உடுவில்), உமாபதிதாசன்(கனடா), புவர்ணலதா, தர்மிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சந்திராணி அவர்களின் அன்பு அத்தானும்,

கஜித், துவாரகேதன், தர்ஸ்வின், ஹரிஸ், அம்சா, கபிஷா, கபிஷன், நிஷாரா, ஆரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:24,
கரும்புல வீதி,
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.