Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadesapillai Sellathampi

In loving memory of

Nadesapillai Sellathampi

Age 72July 25, 1944 – October 16, 2016

Born in
Batticaloa
Lived in
Amparai Kalmunai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனை சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசபிள்ளை செல்லத்தம்பி அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை(சோதிடர்), சின்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வசிகரன், விஜிகரன்(பொறியியலாளர்), ஜெயாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அன்னம்மா, வேத்திரவதி, சந்திரசேகரம்(ஓய்வுநிலை கிளை முகாமையாளர்), குணசேகரம்(ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி), குணசுந்தரி(நிருவாக உத்தியோகத்தர் - கல்முனை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூபதி, முத்துலிங்கம், தங்கப்பிள்ளை, குமாரசாமி, இந்திரா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(விவசாய விசாலிப்பு சேவையாளர், சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர்), மற்றும் பரம்சோதி(ஓய்வுநிலை ஆசிரியர்), செல்வமணி, நேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி(ஓய்வுநிலை அதிபர்), நடராஜா(ஆளணி முகாமையாளர்), மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பகீரதன், சுந்தரேசன்(சமூர்த்தி உத்தியோகத்தர்), மற்றும் வாசுகி, கங்காதரன்(உப தபாலதிபர்), சிவாகரன்(லண்டன்), சுசிகரன்(பட்டதாரி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுதர்ஷன்(லண்டன்), சசிகரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சுதர்ஷினி, சங்கீதா(பட்டதாரிப்பயிலுனர் - காரைதீவு), திபாகரன், யோகதர்ஷன்(லண்டன்), பிரியதர்ஷன்(லண்டன்), சிவதர்ஷன், அனுஷன், இந்துஜன், காயத்திரி, சந்திரலேகா(லண்டன்), சந்திரபதி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), சந்திரிக்கா(தாதி), சந்திரபிரபா, சந்திரகாசன்(லண்டன்), சந்திரகுமணா, சிவதர்ஷன்(லண்டன்), வியூரிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஏகராணி(சுவிஸ்), பகிரதன்(லண்டன்), தேவரஞ்சன்(நிருவாக உத்தியோகத்தர், நவிதன்வெளி), தேவராகவன், தேவஉருத்திரன்(பிரான்ஸ்), தேவகாந்தன்(லண்டன்), தேவலதா, தேவறீற்ரா(ஆசிரியை), தேவமாலா(லண்டன்), தேவலீலா(லண்டன்), தேவமுரளி(லண்டன்), விதுர்ஷன், துவிஸ்கர், முகிஜா, றோஸ்ராஜினி, கமலாஜினி, சுமதி, அகிலன்(லண்டன்), ஜீவகாந்(லண்டன்), சதாஜினி(லண்டன்), சுதர்ஷினி, சுகிர்தனி, நர்மதா(லண்டன்), பவித்திரா, வேணுஜன்(லண்டன்), சிந்துஜா, காலஞ்சென்ற ரவிசந்திரன்(ஆசிரியர்), மயூரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யட்சிகா, வினோஜன், துசாந்தன், தனுசியா, நிரோசிகா, வேணுகர்ஷன், தசாங்கி, சிவகர்ணி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் சேனைக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.