Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Arunachalam

In loving memory of

Nagalingam Arunachalam

Age 88September 16, 1929 – January 17, 2018

Born in
Malaysia
Lived in
Moolay, Colombo, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அருணாசலம் அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகிலாண்டேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சுபித்தா, மற்றும் வினித்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாமதேவன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

அன்ரியா, ஷேன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சரஸ்வதி, சோமசுந்தரம், மற்றும் பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இராஜசிங்கம், பழனிப்பிள்ளை மற்றும் பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தவநாயகி, பாக்கியம், புட்பவதி, மற்றும் தங்கரத்தினம்(கனடா), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சுப்பையா, தியாகராசா, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Nagalingam Arunasalam was born in Malaysia, Lived in Jaffna Moolai, Colombo and in the residence of London passed away on Wednesday 17th January 2018.

He was the Loving Son of Late Nagalingam and Late Visalakshi.

Son-in-Law of Late Kandiah and Late Sivakami Amma.

Beloved Husband of Ahilandeswari (London).

Loving Father of Late Subita and Vinita (London).

Father-in-Law of Vamadevan (London).

Grandfather of Andriea and Shane.

Brother of Late Dhanalakshmi, Late Saraswathi, Late Somasundaram and Paripooranam.

Brother-in-Law of Late Nadarajah, Late Rajasingam, Late Palanipillai and Parasakthi,

Brother-in-Law of Late Thavanayagi, Late Pakiyam, Late Pudpavathy and Thangarathinam (Canada) and Kunaratnam(Canada),

Loving Brother-in-law of Late Sinnathamby, Late Suppiah, Late Thiyagarajah & Late Indrani.

This notice is provided for all family and friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.