2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Arunachalam
Age 88September 16, 1929 – January 17, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Moolay, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல்
தந்தீரே பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?
நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆனபோதும்
உங்களை மறவா நினைவுகளுடன்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும்
மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

