கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Nagalingam Gopalapillai
Age 95July 7, 1921 – November 15, 2016
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Umbichy Place ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கோபாலபிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
நாகலிங்கம் சின்னாச்சி பெற்றெடுத்த பிள்ளை கோபால் நீயே
வள்ளியம்மை மடிதனில் வளர்ந்த சேயே!!!
புங்கையூர் மண்ணின் புத்தி நிலவே!!!
மண்ணை அளந்து விண்ணை கடந்த அறிவே
நேருச்சி வச்சவனே! நேர்மையாய் நடப்பவனே!
ஊருக்கே உணவளித்தார் உன் தந்தை!!
உழுதுண்டு வாழ்ந்தாயே ஊருக்கே விந்தை
பராசக்தி துணையோடு பார்புகழ வாழ்ந்திருந்தாய்!!!
செல்வச் செழிப்போடு
செல்வங்களை நவ தானியமாய் வளர்த்தெடுத்தாய்!!!
மக்கள் நோய் தீர்க்க மருத்துவத்தை உன் மகன் ஆழ!!
வர்த்தக துறையிலும் வித்தகராய் உன் சேய்கள் சேர!!
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்றாய்!!!
பேரப்பிள்ளைகளையும் பிரியமுடன் அனைத்தாய்!!!
இயற்கையை வெல்ல முடியாமல் அனைந்தாய்...
இருந்தாலும் தவிக்கின்றோம் தடுமாறுகின்றோம் உன் பிரிவால்!!!
— உறவுகள்(பரிமளம்- பரிஸ்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

