1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Kanagaledchumy
Age 96November 10, 1924 – August 7, 2021
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Punkuduthivu 11th Ward, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கனகலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்று அழைத்திட
யாருண்டுஉயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ
ஒரு பொழுதும் உமைமறவாமல்
நாம் இருந்தோம்ஓயாது
உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்...
நீங்கள் எங்களை விட்டு
நீண்டதூரம்சென்றாலும்
உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

