Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Kandasamy

In loving memory of

Nagalingam Kandasamy

Age 74August 9, 1941 – July 3, 2016

Born in
Thachchanthoppu
Lived in
Wattala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், கம்பஹா எலகந்த, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கந்தசாமி அவர்கள் 03-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிகரன்(லண்டன்), சுதாகரன்(லண்டன்), பிரபாகரன்(லண்டன்), பிரதீபா(கனடா), றஜிதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, பொன்னுத்துரை, மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூங்கோதை, கிரிஜா, கருணாகரன், மாதவி, மதன்மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி, கார்த்திகன், சாருஜன், பிரித்திகன், லபிசன், கெனிசா, சஹானா, றஸ்னி, றஸ்வினி, ஹருஸ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 256/51 கனல் றோட் எலகந்த, வத்தளை என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை 07-07-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை நடைபெற்று பின்னர் கெரவலபிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.