மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Kandiah
Age 87April 14, 1929 – December 12, 2016
- Born in
- Neerveli
- Lived in
- Vavuniya, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கந்தையா அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இராஜதுரை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயகுமார்(லண்டன்), மதிவதனி(கனடா), விஜயகுமார்(லண்டன்), சந்திரவதனி(கனடா), உதயகுமார்(லண்டன்), ரவிக்குமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா), ஜெயநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேஸ்வரி, சிறீபிரகாஸ், மீனா, சிவா கந்தையா(Homelife Today), சுகனியா, பிரதீபா, சுதர்சினி, ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கனகலிங்கம்(சிட்டு), சண்முகரட்னம், இரட்னசிங்கம்(லண்டன்), கமலேஸ்வரி, மகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகிர்தமலர், வசந்தாதேவி, புலேந்திரன், காலஞ்சென்றவர்களான துரைராஜா, தனநாயகம், காந்திமதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுவஸ்திகா, சாரங்கன், ராகுல், துஷா, விகாசினி, நிரோசினி, நிசாந், பிரவீன், மதுஷா, சயன், யதுசன், சாயித்தன், ஹரிஷ், அவினாஸ், பிரதீஸ், கரிகேசன், கைலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

