Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Karunanithi

In loving memory of

Nagalingam Karunanithi

Age 72May 1, 1943 – December 25, 2015

Born in
Pungudutivu 10th Ward
Lived in
Wattala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கருணாநிதி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாமிரவரணி(உமா) அவர்களின் அன்புக் கணவரும்,

மதிமதனி(வதனி), சுபாஷ்(அப்பன்), ஜெயவாணி(வாணி), கலைவாணி(வாசுகி), உதயவாணி(உதயா), தயாழினி(தயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாநிதி, செல்வநிதி, யோகநிதி, தெய்வநிதி, கோகுலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிபார்த்தீபன், தர்சினி, தேவகுமார், ஜெகதீஸ், சிவகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, இராயரெத்தினம், பரமேஷ்வரி, மற்றும் செல்வரத்தினம், மனோரஞ்சிதம், மங்களம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை, பத்மாவதி, சீவரெத்தினம், இராசலிங்கம், மற்றும் சற்குணவதி, குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

துஷ்யந்தி, மிதுனா, சிந்துஜா, விதுஜா, ரவித்தா, ரம்யா, ஆகாஷ், காயத்ரி, கிஷோர், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை ஜெயவர்த்தனபுர மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 28-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-27,
பொக்குணவீதி,
கெந்தல வத்தளை,
கொழும்பு.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.