Aruthal

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புFebruary 3, 1946
இறப்புMay 5, 2017
Photo of Nagalingam Kunaseelan

Nagalingam Kunaseelan

Age 71, Retired Deputy Marketing Manager- Velona Group of Companies

Born in
Mayiliddi South
Lived in
Mayiliddi South, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் குணசீலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள்
இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு
கரிசனையாய் வாழ்வீர்கள்
என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்கரைகின்றதப்பா..!!

என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்அர்ச்சித்து
உங்கள் ஆத்மாசாந்தியடைய
எங்கள் கண்ணீர்த்துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.