Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Mageshwary

In loving memory of

Nagalingam Mageshwary

Age 64February 11, 1946 – January 10, 2011

Born in
Valveddi
Lived in
Chennai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 10-01-2011 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னக்கிளி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நகுலேஸ்வரன் தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன் நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(கெளரி - இந்தியா), சிவகணேசமூர்த்தி(கணேஸ் - பிரான்ஸ்), சிறிலட்சுமிதேவி( ஞானம் - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதாசிவம்(இலங்கை), சோதிலிங்கம்(இந்தியா), அருளானந்தம்(பிரான்ஸ்), பஞ்சலிங்கம்(இலங்கை), பாலசுப்பிரமணியம்(சிவம் - பிரான்ஸ்), சிறிமுருகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

பற்குணசீலன்(இந்தியா), சர்வபூசணம்(ராஜா - கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரபாகரன்(பிரபா - இந்தியா), பிரதீபன்(இந்தியா), ஹர்ணி(கனடா), நிஸ்காலி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் திருவிகநகர் எனும் இடத்தில் பி.ப 03: 00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
N.Mageshwary,
15 Anjugan Nagar,
First Main Road,
Chennai 99.

Other notices

  1. 31st day · February 8, 201131ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.