மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Manickavasagar
Age 76March 21, 1940 – February 10, 2017
- Born in
- Thirunelveli
- Lived in
- Kangesanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மாணிக்கவாசகர் அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலாண்டேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி(பிரித்தானியா), அருட்செல்வன்(அப்பன்), சதீஸ்(வவா- பிரான்ஸ்), வாசுகி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வியாக்கிரமபாதர்(பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஊழியர்), சத்தியவாகீஸ்வரன்(துரை- கால்நடை வைத்தியர், இலங்கை), நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயம்(பிரித்தானியா), தயாகரன்(சுவிஸ்), சிவதர்ஷினி(பிரித்தானியா), கல்பனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், சோமசுந்தரம், ராசஇரத்தினம், தையல்முத்து, ஜெயசிங்கம், அழகஇரத்தினம்(இந்தியா), இரத்தினம்(கனடா), குருசாமி(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), அம்பிகாபதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
சுஜான், திவ்யா, சுஜித்தா, சுபிக்கா, மதுரவேணி, மதுராங்கனி, கீதன், சாரூக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

