மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Nadarasa
Age 91November 8, 1924 – March 5, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Kantharmadam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நடராசா அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், அண்மையில் காலஞ்சென்ற கண்ணம்மா(பவானி டீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி(வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ராசம்மா(கரம்பன் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. விக்னேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. சிவனேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. ஜெயகௌரி(கனடா), Dr. ஜெயசக்தி(கனடா), கதிர்காமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்மா, ஆறுமுகம், சௌவுந்தரநாயகி, கணபதிப்பிள்ளை ஆகியேரின் அன்புச் சகோதரரும்,
சித்திராங்கனி, Dr. சரோஜாதேவி, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், தயாபரன், சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தமோதரம்பிள்ளை, வேந்தனர், நளாயினி, லக்சுமி, மகேஸ்வரி, சாரதாம்பாள், மற்றும் மனோன்மணி(மலேசியா), புனிதவதி(கனடா), பரமலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. கிருஷாந்தன், லக்ஷ்மன், சாயிசுரபி, ஆரபி, அர்ஜீன், அஷ்வினி, அஞ்சலி, சிவன், கவின், Dr. வினித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

