31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Poomani
Age 86May 20, 1931 – May 27, 2017
- Born in
- Ezhalai East
- Lived in
- Ezhalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
எமக்கு நல்ல வழிகாட்டி
எம்மை வாழ வைத்த எம் தெய்வத்தின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
அன்னாரின் இழப்புச்செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும் உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 24-06-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியை 26-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந் நிகழ்விலும் அவரது ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஏழாலை கிழக்கு,
யாழ்ப்பாணம்.
— நாகலிங்கம் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

