மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Rameshwaran
Age 53April 23, 1963 – May 7, 2016
- Born in
- Meesalai
- Lived in
- Germany, Milton Keynes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராமேஸ்வரன் அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா வீரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேஸ்வரி(கனடா), தங்கராசா(பாலன்- இலங்கை), இராசமலர்(மலர்- சுவிஸ்), பிறேமலதா(லதா- ஜெர்மனி), புஸ்பா(சுதா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரணி அவர்களின் அன்பு மாமனாரும்,
கனகசபாபதி(கனடா), ரேணுகா(இலங்கை), ரவீந்திரன்(சுவிஸ்), தெய்வேந்திரன்(ஜெர்மனி), சண்முகநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்ற தனபாலசிங்கம், குபேந்திரன்(இலங்கை), பரராசசிங்கம்(இலங்கை), தனலட்சுமி(இலங்கை), பாலசரஸ்வதி(இலங்கை), துரைராசசிங்கம்(பிரான்ஸ்), லோகசிங்கம்(ஜெர்மனி), கோபாலசிங்கம்(அவுஸ்திரேலியா), சசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,
லட்சுமி, லோகராணி, சுப்பிரமணியம், தில்லைநாதன், இந்திராவதி, சரோஜினிதேவி, லலிதாம்பிகை, சோதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
புவிதா, விதுசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அனோஜன், தினேஸ், நிதர்சனா, மைனா, சுதா, துசியந்தி, வசந்தி, துசியந்தன், விஜயா, தினேஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காந்தன், கலா, கேதினி, டிலானி, சபி, சகான், விக்கி, தினேஸ், கஜன், கெளசல்யா, ஜெனா, வேந்தன், நாதன், நித்தி, மேனகா, சாந்தன், இந்திஜன், இந்துஜா, அபி, சஞ்சு, பிரியங்கா, பிரியங்கன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 11:15 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
77 Padstow Avenue,
Fishermead,
Milton Keynes MK6 2ER,
United Kingdom.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

