Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Satkunanathan

In loving memory of

Nagalingam Satkunanathan

Age 74November 13, 1942 – April 28, 2017

Born in
Sandilippay
Lived in
Amparai Akkaraipattu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அம்பாறை அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சற்குணநாதன் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வேலுப்பிள்ளை(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்), விக்னேஸ்வரன்(பிரான்ஸ்), அருந்ததி(கொழும்பு), சந்திரகுமார்(லண்டன்), ரஞ்சனி(கனடா), சகுந்தலா(கனடா), விஜயாகினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சரஸ்வதி(கனடா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(யாழ்ப்பாணம்), நாகம்மா(யாழ்ப்பாணம்), மற்றும் சுந்தரலிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அக்கரைப்பற்று இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 10, Sinhala Maha Vidyalaya Road,
Akkaraipattu- 09,
Ampara.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.