மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Sivasubramaniyam
Age 90June 29, 1928 – October 20, 2018
- Born in
- Myanmar
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை வட்டுக்கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்- ரங்கூன்) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்- ரங்கூன்) இராசம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமகள்(யசோ), திருக்குமார்(ரகு), காலஞ்சென்ற கலைமகள்(கலா), திருக்கேதீஸ்வரன்(கேசவன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனதாஸ், மனோரஞ்சிதமலர், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னபூபதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, S.K பரம், செல்லம்மா, கமலாம்பிகை, சண்முகம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாவினன், கவிநன், ஆதினன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோட்டைக்காடு கொத்தத்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மனோன்மணி இல்லம்,
வட்டுக்கிழக்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

