மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Sivayogam
Age 91April 25, 1925 – June 13, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Kilinochchi, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா குருமன்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவயோகம் அவர்கள் 13-06-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு அண்ணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபானந்தன்(இத்தாலி), தயாநந்தன்(சுவிஸ்), ஜெயாநந்தன்(ஜெர்மனி), உதயகுமாரி(இத்தாலி), சுதந்தினி(பவா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, அன்னம்மா, மற்றும் பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா(இத்தாலி), யோகேஸ்வரி(சுவிஸ்), சந்திரிக்கா(ஜெர்மனி), தவரத்தினம்(இத்தாலி), ஜெயசேகரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜீவன், கஜீவன், நிறோஜன், புனோஜன், தினுசன், தனுசன், தனுசிகன், தர்சிகா, கஜவக்ஷன், சங்கீத்தன், பிரசாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

