மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Subathiradevi
Age 79July 27, 1936 – February 2, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுபத்திராதேவி அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நித்தியானந்தம், சச்சிதானந்தம், நிர்மலாதேவி, ஜெயானந்தம், லோகானந்தராசா, மஞ்சுளாதேவி, பரிமளாதேவி, கதிர்ச்செல்வன், சிறீதேவி, கலைச்செல்வி, கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குழந்தைவேலு(தம்பியண்ணா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிறீகமலாதேவி, அன்னலட்சுமி, அருந்தவராசா, பிறேமராணி, செல்வராணி, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், தர்மராசா, ரமணஉஷா, காலஞ்சென்ற சிவபாலன், செல்வகுமார், விஜயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2016 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பருத்தித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

