Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Subramaniam Thevanayagam

In loving memory of

Nagalingam Subramaniam Thevanayagam

Age 76September 25, 1941 – June 4, 2018

Born in
Jaffna
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மத்தியூஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுப்பிரமணியம் தேவநாயகம் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அந்தோனி பூரண மரியை(பொன்னு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிசிலியா அவர்களின் அன்புக் கணவரும்,

பயஸ் அன்ரனி(பிரான்ஸ்), அக்குயினா மில்றேற்(குயின்- சுவிஸ்), அனபேலா(இலங்கை), அன்ரனி டயஸ்(சுரேஸ்- இலங்கை), காலஞ்சென்ற அன்ரனி ரமேஸ், அனற்தர்சினி(லண்டன்), அன்ரனி டினேஸ்(பிரான்ஸ்), மரியகிறிஸ்பின்(சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, வசந்தாதேவி, காலஞ்சென்ற ஆறுமுகம், செல்வராஜா(ஆவேஸ்), வேலாயுதம், ராஜகுலேந்திரன்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முருகேஸ், செபஸ்தியான்பிள்ளை(பொன்ராஜா) மற்றும் ராசாத்தி(மைனா), இராஜமலர்(வவி), சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எலன் மொனிக்கா(பிரான்ஸ்), தவஞானராஜா(ஞானசீலன்- சுவிஸ்), புவிராசா(இலங்கை), செல்வக்குமார்(லண்டன்), ரதன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(தனு- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வேதநாயகம்(இலங்கை), செல்வநாயகம்(ஜெர்மனி), காலஞ்சென்ற இராசநாயகம்(இலங்கை), அரியநாயகம்(கனடா), ஞானசீலி(பெல்ஜியம்), துரைநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

திசான், தீபத், நிவேக்கா(சுவிஸ்), றேசனா, லென்சி, றோசி, லெக்சி(லண்டன்), ஜோயல், டானியல், பிரசிபா, றஜிதன்(பிரான்ஸ்), அக்‌ஷயா, அக்‌ஷயன், அஸ்வின்(பிரான்ஸ்), ஜோனத்தன், ஜோசன்(பிரான்ஸ்), ஏஞ்சல்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-06-2018 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் கொஞ்சேஞ்சி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 17/2,
மத்தியூஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.