மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Subramaniyam
Age 80June 10, 1937 – December 31, 2017
- Born in
- Ezhalai East
- Lived in
- Ezhalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி(கனடா), சிவநாயகி(கனடா), காலஞ்சென்ற சத்தியதேவி, தயாநிதி(பிரான்ஸ்), குருபரன்(ஜெர்மனி), பவானி(கனடா), காலஞ்சென்ற ரமேஸ், ஜெகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், கயிரிப்பிள்ளை, அப்புத்துரை, சோமலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவா அம்பிகை(கனடா), நிமலன்(பிரான்ஸ்), துசித்தா(ஜெர்மனி), வசந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தையல்நாயகி, பாலசுப்பிரமணியம், சிறீமுருகதாஸ், ராசாத்தி, விமலநாயகி, கருணானந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூபித்தா, கவிஷா, கரீஸ்(கனடா), சஜீவா, தனுஷா(ஜெர்மனி), கண்ணா(கனடா), தணிகை, லத்திக்கா(பிரான்ஸ்), ரோஜன், கர்ஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருண் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் ஏழாலை காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

