1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Thambiayah
Age 80June 16, 1939 – November 23, 2019
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் திருவுருவே
எங்கள் உயிரே அப்பாவே
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் மறைந்தாலும்
எங்கள் அன்புத் தெய்வத்தின் அளவில்லாப் பாசம்
எம் இதயத்தில் அலையலையாய் நிலைத்து நிற்கும்
வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருக்கும்
எங்களின் இதய தெய்வமே
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழ்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

