மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Thavamani
Age 96April 10, 1920 – August 14, 2016
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தவமணி அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நடேசபிள்ளை(கனடா), இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசையா, பொன்னம்மா, ஆச்சிமுத்து, ஐயாத்துரை, சின்னம்மா, கண்ணம்மா, சேதுப்பிள்ளை, பாக்கியம், பூரணம், மாரிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சொர்ணலெட்சுமி(கனடா), யசந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்தாய், அன்னப்பிள்ளை, சின்னப்பிள்ளை, முத்தையா, கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசையா அன்னப்பிள்ளை, அமிர்தலிங்கம் லட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
விமலாதேவி லோகேஸ்வரன், தமிழரசி மகாத்மநாதன், ரஞ்சனி தேவன், நளாயினி கிருபாகரன், குமரகுருபரன் ஜேமி, வனிதா கேதீஸ்வரன், கவிதா மதிவதனன், நிலானி விஜயதாஸா, தர்சிகா றோசான், கௌசிகா நிக்கோ, கேசிகன், சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஞானன், சக்தி, அருண், சாரங்கி, கார்த்திகன், வைஷ்ணவன், சஞ்சை, சரண்யா, சௌம்மியா, விநாயா, யநாத், கிறேசன், அஷ்ரன், பிரதீபன், ஜிபிதா, தர்சன், அனிக்கா, கொவிஸ்ரன், பிரவிஸ்னன், நிசானா, யசோகா, லக்சன், ஆரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிகிரியை "Add Milton.Jeyananthan on skype and wait for conference message to join. Sunday 05:00 pm to 09:00 pm Eastern time Monday 09:00am - 12:00pm Eastern time" இல் நேரடியாக காணலாம்.
வீட்டு முகவரி:
172 Allegro Dr,
Brampton, Ontario,
L6Y 0H8,
Canada.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

