மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Thayananthan
Age 67December 7, 1950 – July 5, 2018
- Born in
- Kantharmadam
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தயாநந்தன் அவர்கள் 05-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தனபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்ஞணா, அணோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-07-2018 வியாழக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையிலும், 06-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 48/05,
பழம் வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

