Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Theivendran

In loving memory of

Nagalingam Theivendran

Age 79May 5, 1938 – March 25, 2018

Born in
Mullaitivu
Lived in
Lower Hutt

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington Lower Hutt ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தெய்வேந்திரன் அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைரட்ணம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லாகத்தைச் சேர்ந்த கெளசலாதேவி(தேவி- நியூசிலாந்து) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரமேஷ்(நியூசிலாந்து Auckland), டினேஷ்(அவுஸ்திரேலியா Melbourne), பிரகாஷ்(அவுஸ்திரேலியா Queensland) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலேந்திரன்(கொழும்பு), புலேந்திரன்(கொழும்பு), அழகேந்திரன்(கொழும்பு), இந்திராணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வனிதா(Auckland), பிரதீபா(Melbourne), ராணி(Brisbane) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருபாகரன்(சிங்கப்பூர்), சந்திரசேகரன்(மலேசியா), இந்திரசிங்கம்(யாழ்ப்பாணம்), சுகிர்தாம்பிகை(லண்டன்), காலஞ்சென்றவர்களான ராதாதேவி, பூமணி மற்றும் புஷ்பராணி(கனடா Toronto), ராஜசேகரன்(கனடா Montreal) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுன்(Auckland), சஷ்சிதா(Melbourne), அஷ்விதா(Melbourne) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.