மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Theiventhiram
Age 75January 30, 1946 – July 9, 2021
- Born in
- Kokkuvil West
- Lived in
- Kokkuvil West, Thavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன்(ஊடகம்- கொழும்பு), ஜெனனி(படவரைஞர்- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, துரைராஜா மற்றும் மகிழரத்தினம், இராசலட்சுமி, பாக்கியலட்சுமி, தனபாலசிங்கம், இராஜகுலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை(முன்னாள்- பயிர்ச்செய்கை உத்தியோகத்தர்), நடேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

