மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Thiagarajah
March 31, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தியாகராஜா அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(முன்னாள் வடமாகாண ஒம்நிபஸ் கம்பனி உரிமையாளர்), சிவயோகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற ராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரவிச்சந்திரன், பாலச்சந்திரன்(கனடா), கல்யாணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகாந்தன்(கனடா), நாகேஸ்வரி, சோமேஸ்வரி(பாரிஸ்), அகிலேஸ்வரி (லண்டன்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், கமலாம்பிகை, மற்றும் நடராஜா, புஷ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோதிலதா, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராதிகா, ரோகினி, கிரண்யா, சாந்திநிகேதன், மாதினி, உமாபாலன்(கனடா), ராணி ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,
தேவானந், சிவானந், மஞ்சுளா, கீதா(லண்டன்), சாந்தி கரன், குருபரன், சுதர்ஷன் , சந்துரு(பாரிஸ்), கிருபாகரன்(கனடா), சிவகுமார்(கனடா), பிரபாகரன்(கனடா), பாலமுரளி(கனடா), சுவேந்திரன்(பாரிஸ்), தாரிணி(பாரிஸ்), விஜயலக்ஸ்மி(கனடா), ப்ரியா(பாரிஸ்), நிரோ(பாரிஸ்), அபிராமி(கனடா), சிவகாமி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரதீஷ் கிசால்(அவுஸ்திரேலியா), இலக்கியா, சயனியா, லவினியா(கனடா) , தர்ஷன், லக்ஷ்மி, அரிஷன், அஷ்வின், மீனா, மீரா, அணிகா, ரஸ்மி, ஆரன், கரிஷன், அய்ஸ்ரா, நிசன், ஆராவின், பிரணவ், திவ்யா, ஆர்த்தி , காயத்ரி, யதீஸ், பிராட்லி (லண்டன்), திவ்யா நதியா, ஐஸ்வர்யா, கவின், நிவேதன், பிருந்தா, சுவேத்ரா, அஞ்சலி, அபிஷேக், யுவன், நவீன், நிலான், நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

