மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Thiyagarajah
Age 80January 7, 1936 – March 8, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை பெரியதம்பிரான் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தியாகராஜா அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இந்திரன், பிரபாகர்(ஐக்கிய அமெரிக்கா), உதயகுமார்(கனடா), சுகிர்தமலர்(கனடா), தயாளன்(கனடா), ஜெயந்தினி(கனடா), ரவிந்திரன்(கனடா), நிஷாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், பிள்ளையம்மா, ராசம்மா, லட்சுமி, கனகரத்தினம், தேவராசா, யோகரத்தினம், மற்றும் பஞ்சாச்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன், குலேந்திரன், யோகேந்திரன், சுதர்சினி, சுகந்தினி, உமா, ரசிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருநாவுக்கரசு, காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, குணரத்தினம், கனகலிங்கம், பரஞ்சோதி அம்மா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூபிகா, சுருதி, கீர்த்திகா, இந்திரன், காவியா, நவீன், சுவாதி, நிதர்சனா, கல்யாணி, காயத்திரி, பிறேம், தாருணி, தூவியா, மேக்னா, மித்திரா, மித்திலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

