Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Thuraisingam

In loving memory of

Nagalingam Thuraisingam

Age 80December 30, 1937 – March 21, 2018

Born in
Velanai East
Lived in
Kili Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை தபாற்கந்தோர் ஒழுங்கை இல 84/3 ஐ வசிப்பிடமாகவும், நல்லூர் பருத்தித்துறை வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் துரைசிங்கம் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரமநாயகம்பிள்ளை மற்றும் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி(ஈசு) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவமணி, நாகேஸ்வரி, சாரதா, ரூபசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் பரமேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயராஜா, காலஞ்சென்ற சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி தயாபரன் மற்றும் அமராவதி கண்ணபிரான்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற விஜயசங்கர் மற்றும் யாழினி(பிரித்தானியா), சுமன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 259,
பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.