மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Veerasingam
Age 71January 12, 1945 – December 9, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Vavuniya, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வீரசிங்கம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

