1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagamani Karthikesu
Age 79September 20, 1939 – February 3, 2019
- Born in
- Vavu Puthukkudiyiruppu
- Lived in
- Vavu Puthukkudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி கார்த்திகேசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து
எமை பாரினிலே வளர்த்து
பரிதவிக்கவிட்டு சென்றஎம் தந்தையே!
வருடங்கள் பல கடந்தாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
அன்பின் திருவுருவாய் எம்மை
ஆதரித்த தந்தையே..
இன்முகம் காட்டிஇன் சொல் பேசி எம்மை
உருவாக்கிய தெய்வமே..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வும், உணவு உபசரிப்பும் 23-01-2020 வியாழக்கிழமை அன்று அன்னாரின் புதுக்குடியிருப்பு இல்லத்திலும், லண்டன் லூஸ்யம் சிவன் கோயிலிலும் இடம்பெற இருக்கும் இந்நிகழ்வில் உற்றார் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

