Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagamany Balachandran

In loving memory of

Nagamany Balachandran

Age 66March 19, 1954 – December 7, 2020

Born in
Kandy Navalapiddy
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி பாலச்சந்திரன் அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

கஜலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லோகரன், தேவகி, தீபஜெகா, புஸ்பாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிளா, வரதராஜா, திசோக்குமார், சிவதனுஷியா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற நகுலாம்பிகை, நடனசண்முகதாசன், சச்சிதானந்ததேவி, கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனலஷ்மி, சந்திரசேகரம்பிள்ளை, இராசையா, விஜயலஷ்மி மற்றும் சண்முகநாதன், கோபாலகிருஷ்ணன், கோவீரசிங்கம், பேரின்பலஷ்மி, வரதநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

வினுஜன், திலீபன், மோகன், சங்கவி, சந்தோஷ், சரிகா, சர்ஐனா, ஜஸ்வினி, ஷாலினி, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எம் அன்பான உறவுகளுக்கும், நண்பர்களுக்கும். மறைந்த எம் மரியாதைக்குரிய நாகமணி பாலச்சந்திரன் அவர்களின் இறுதிக்கிரியையும் தகனமும் வரும் புதன்கிழமை நடைபெறும், தற்போதைய அசாதாரண சூழ்நிலையாலும் நாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மிக குறைவான குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரமே அன்னாரின் இறுதியாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதால் பாலச்சந்திரன் அவர்களுக்கான இறுதி மரியாதையை மற்றைய உறவுகளும் நண்பர்களும் செலுத்தும் பொருட்டு
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பின்வரும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதி அஞ்சலி செலுத்த வருபவர்கள்
தயவு செய்து எம் எல்லோருடைய உடல்நலத்தில் கவனம் கொண்டு முககவசம் அணிதல் முக்கியமாக கருத்தில் கொள்ளல் அவசியம் .

Other notices

  1. Thank you · January 7, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.