Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagamma Balasubramaniyam

In loving memory of

Nagamma Balasubramaniyam

Age 85September 16, 1932 – December 12, 2017

Born in
Puliyangkoodal
Lived in
Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சிவசிவா- நாரந்தனை) அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகராஜா(இளைப்பாறிய ஆசிரியர்- றோயல் கல்லூரி, கொழும்பு), பாலேந்திரன்(வெள்ளவத்தை), உமாதேவி(ஜெர்மனி), மந்திரேஸ்வரன்(ஜெர்மனி), சிவஞானேஸ்வரி(ஜெர்மனி), சோமாஸ்கந்தன்(பிரான்ஸ்), சிவகுருநாதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குருசாமி(சமாதான நீதவான்), கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்) மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயதேவி(ஆசிரியை- கொழும்பு), சிவமலர்(வெள்ளவத்தை), நவநாதன்(ஜெர்மனி), சிவானந்தன்(ஜெர்மனி), சசிகலா(பிரான்ஸ்), சுமதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(வெள்ளவத்தை), தனலட்சுமி(வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு மைத்தினியும்,

ஜனுஸ்கா, விஷ்ணுகா, யாகுலன், தரணியா, றோசான், கஜதீபன், சர்விகா, சயன், செளமிகா, சாதுரியன், ஹரிஷ், இஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.