3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagamma Mayilvahanam
Age 82November 16, 1935 – August 21, 2018
- Born in
- Batti Kaluthavalai
- Lived in
- Batti Kaluthavalai, Batti Nochchimunai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா மயில்வாகனம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மாஆறவில்லை பிரிவின் துயரம்நீங்கள் இல்லா உலகமதில்வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாகபிறையில்லா வானமாகதிசையில்லா படகாகதிகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!இன்பம் இழைத்த இனியவளே!பாசம் பழக்கிய பனிமலரே- இனிஎங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!கரைந்துவிட்ட காவியமே!வளர முடியாத வளர்பிறையே!வருவாயா? மறுபடியும் எம் தாயே
நிலவை நேசித்தேன்!!மறையும் வரை....கனவை நேசித்தேன்!!காலை வரை...இரவை நேசித்தேன்!!விடியும் வரை...தாயே உன்னை நேசித்தேன்!!என் உயிர் உள்ளவரை.....
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

