மரண அறிவித்தல்

In loving memory of
Nagamma Yogar
Age 81December 22, 1937 – September 8, 2019
- Born in
- Kuppilan
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா யோகர் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இலட்சிமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகர் அவர்களின் அன்பு மனைவியும்,
மீனலோஜினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு), உமா, சுகார்(சுரேஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), பொங், மணிவண்ணன், ரதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசம்மா மற்றும் விக்கேஸ்வரராசா, சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சைரிகா- கிசோக், Dr. டெபிசிகா- Dr. அர்ச்சுன், அம்புஜன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெயஷாந், சிவயோகர்(சஞ்ஞை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

