Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagammah Naganathy

In loving memory of

Nagammah Naganathy

Age 107August 6, 1912 – May 14, 2020

Born in
Pallampulam
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நாகநாதி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நாகநாதி அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினம்மா(கனடா), காலஞ்சென்ற நடராசா, தம்பிராசா(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, வேலாயுதபிள்ளை, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சுசீலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியும்,

தவஞானம்- அன்னலெட்சுமி(நெதர்லாந்து), இரகுஞானம்- ஜெயலட்சுமி(கனடா), நீலவேணி- ஸ்ரீசோதீஸ்வரன்(கனடா), செல்வஞானம்- தர்சினி(கனடா), தர்ஷன், மணாளன்- அனுஷ்க்கா(லண்டன்), காலஞ்சென்ற நகுலன், கார்த்திகா- துவாரகன்(கனடா), கோகிலதாஸ்(இலங்கை), வளர்மதி- சந்திரகுமார்(கனடா), யுகராணி- கண்ணன்(இலங்கை), காலஞ்சென்ற சுதன், சங்கர்- துர்க்கா(இத்தாலி), சுதர்சினி- சுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிந்து, சுரேமி, அஜித், கஜன், அர்ச்சுன், மிதுலா, சுவாதி, ஆகாஷ், டிலுஷன், நிமிஷா, ஆதவி, நிலாவன், நிலவரசி, நிமிஷன், கதிராளன், கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 13, 2020நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · June 3, 20211ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.