Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagamuththu Kanthapu

In loving memory of

Nagamuththu Kanthapu

Age 80October 25, 1936 – December 26, 2016

Born in
Achchuveli
Lived in
Achchuveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தப்பு அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து வேலாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

தேவமனோகரி(டென்மார்க்), தேவமனோகரன்(சுவிஸ்), செல்வமனோகரன்(லண்டன்), பேபிமனோகரி(சுவிஸ்), பாலமனோகரி(லண்டன்), காலஞ்சென்ற மாயமனோகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சின்னத்தம்பி, மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, மருதப்பு, கந்தையா, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசரவணபவன், சுமதி, எழிலரசி, பார்த்திபன், செல்வமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னத்தம்பி இராஜதுரை அவர்களின் மைத்துனரும்,

கபிலன், மிதுலா, கனிபல், நிரோஜன், நிசாங்கி, டனி, அஞ்சலி, மக்சிம், ஸ்ரிபன், மெளனிஷா, மகிலன், றம்யன், ஜெனீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இராஜ வீதி,
தோப்பு,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.