மரண அறிவித்தல்

In loving memory of
Nagamuthu Arulaiah
Age 83January 14, 1933 – April 1, 2016
- Born in
- Kaithady East
- Lived in
- Kaithady East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து அருளையா அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளையா அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணாந்ததேவி(ஜெர்மனி), அழகானந்ததேவி, யோகானாந்ததேவி, இந்திராதேவி(லண்டன்), கந்தசாமி(பிரான்ஸ்), கிருஸ்ணசாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், அப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா(ஜெர்மனி), ராஜகிளியன், கந்தசாமி, தயாபரன்(லண்டன்), கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறிசசிகரன்(ஜெர்மனி), தபோதரன்(ஜெர்மனி), தனுஷா, விந்துஜன், சுபர்னிகா, கார்த்திகா(ஜெர்மனி) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊற்றலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

