மரண அறிவித்தல்

In loving memory of
Nagamuthu Manikkam
Age 77May 3, 1941 – May 15, 2018
- Born in
- Vayavilan
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வயாவிளான் கிழக்கைப் பூர்வீகமாகவும், வயாவிளான் வரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nangis ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து மாணிக்கம் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்தி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற வினாசி, சின்னக்குட்டி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
இராசேஸ்வரி, பூபாலசிங்கம், பரராசசிங்கம், லலிதகுமார், யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னராசா, காலஞ்சென்ற கணபதி, செல்லர், இராசசிங்கம், நாகமுத்து, கிருஸ்ணபிள்ளை, இராசம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசமணி, காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அழகம்மா, தவமணி, மாலதி, சின்னத்தங்கச்சி, வசந்தா, காலஞ்சென்ற சரசி, பூமணி, கண்ணகை ஆகியோரின் அன்பு மச்சாளும்,
மகாதேவன், விமலா, சந்திரராணி, திருமலர், தேவராஜா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வவி, யெயக்காந்தன், றஜன், இதயவதி, காலஞ்சென்ற ராசன் ஆகியோரின் பெரியம்மாவும்,
புஸ்பராணி, இராசேந்திரம், யோகம்மா, செல்வம், இராசதுரை, இராசரத்தினம், இராசலிங்கம், ராசாத்தி, ராசா, அப்பன், சிவமணி, நவமணி, ராசா, ஜெயக்குமார், உதயகுமார், செல்லமணி, இதயமணி, சிவானந்தம், சிவமலர், சிவஞானம், சாந்தகுமார், சுகந்தன், சர்மினி, தயானி, மகேந்திரன், ஆனந்தன், அமுதன், ஸ்ரீகாந்தன், மாதினி, இதயராசா, றதிதேவி, கெளரி, யூதன்ராஜ், நிருஜன், நிதன், நிசாலினி, நிக்சிகா, தர்சன், ராசா, குமுதா, சந்திரகுமார், காலஞ்சென்றவர்களான குணமணி, யெயமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதனி, யெயவதனி, பகீரதன், மயூரதன், பிராஜன், பிரண்டா, பிரண்டன், லக்சிகா, கஜசிந்திகா, கஜகோபிகா, லக்சிகன், நிராஜ், நிரோசனா, நிரோசன், நிரூஜா, நிரூசான், அபி, திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரசாம், விதுசாம், அசானா, தக்சிகன், அக்சயா, அகிசன், மைசா, சஜன், மானுஜா அஜநேத்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி.
No.38 Rue des Fontaines,
77370 Nangis,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

